tag:blogger.com,1999:blog-5540442597228968711.post3026382016101070886..comments2023-07-14T01:58:00.384-07:00Comments on புதுகை மணிச்சுடர்: திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-87021919986635230512014-03-03T07:26:14.367-08:002014-03-03T07:26:14.367-08:00அய்யா திருக்குறள் அன்பர் பா.இராமையா அவர்களின் இழப்...அய்யா திருக்குறள் அன்பர் பா.இராமையா அவர்களின் இழப்பு, உண்மையிலேயே புதுக்கோட்டை நகர மக்களுக்குப் பேரிழப்பே இதனை, நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல, போகப் போகப் புரிந்துகொள்வர். அன்னாரது இறுதிநிகழ்வில் கலந்துகொள்ள இயலாத சூழலில் மிகவும் வருந்தினேன். படத்திறப்பு விழாவில் அவசியம் கலந்துகொள்வேன். தாங்கள் அந்த மாமனிதரை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5540442597228968711.post-89279738101493268642014-02-06T16:35:43.906-08:002014-02-06T16:35:43.906-08:00அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com