tag:blogger.com,1999:blog-5540442597228968711.post6993523298566441162..comments2023-07-14T01:58:00.384-07:00Comments on புதுகை மணிச்சுடர்: அழகு தங்க நகையிலா?மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-60025140758130942132011-09-20T10:29:13.951-07:002011-09-20T10:29:13.951-07:00பாவலர் பொன்.க. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
“அழகு தங...பாவலர் பொன்.க. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
“அழகு தங்க நகையில் இல்லே முத்தம்மா” – பாடல் கண்டேன்.
இந்தப் பாடலைத் தங்களின் கம்பீரக்குரலில் கேட்க இயலாமல் அன்று நான் வேறு நிகழ்ச்சிக்காக வெளியூர் போனதற்காக வருந்துகிறேன்.

நம் பெண்கள் ‘நகை ஸ்டாண்டு’ போல தங்கப் பித்துப் பிடித்து அலைகிறார்களே என்று வருத்தப்பட்டார் தந்தை பெரியார்.
நகை வணிகர்கள் -தொலைக்காட்சி ஊடகங்களின் துணையோடு - இந்த நகைப் பித்தை அதிகரித்து வளர்த்துவரும் இந்தச் சூழ்நிலையில் தங்களின் பாடல் மிக அருமை.

இதுபோலும் வாழ்க்கை எதார்த்தத்திலிருந்து நிறைய எழுதுங்கள் பாவலர் அவர்களே!

நன்றி வணக்கம்.
தங்கள் பாடலைக் கேட்கும் ஆர்வத்துடன்,
தோழமையுள்ள,
நா.முத்துநிலவன்
20-09-2011நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com