புதுகை மணிச்சுடர்
.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.
Sunday, September 1, 2013
மாவட்டத் துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 01.09.2013 அன்று புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்திய மாவட்ட அளவிலான துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா போட்டிகளை நடத்திய போது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment