Sunday, December 15, 2013

பாரதியார் - வினாடி-வினாப்போட்டி -விடைகள்

 முதல் சுற்று - பாரதியாரின் நாட்டுப் பற்றுப் பாடல்கள்- விடை

1. எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.

2. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி... எனத் தொடங்கும் பாடலில்.

3. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்.

4. அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்.

5. தனியொரு மனிதனுக் குணவில்லையெனில்.

6. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை, பொருணைநதி.

7. திருநெல்வேலி ஆட்சியர் விஞ்ச் துரைக்கு வ.உ.சி. உரைத்தாக.

8. 1917 உருசியப் புரட்சியை... ஜார் மன்னனின் வீழ்ச்சியை.

9. கிளிக்கண்ணிகள் தலைப்பில் - நடிப்புச் சுதேசிகளைப் பழித்து.

10. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை... வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை.


ம்... எத்தனை மதிப்பெண்கள்?

1 comment:

அ.பாண்டியன் said...

ஐயாவிற்கு வணக்கம்
தங்களது அறக்கட்டளைக்கும் தங்களது இது போன்ற வித்தியாசனமான முயற்சிக்கும் நன்றிகள். வினாவிடைகளை கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் தளத்தில் பார்த்தேன். தங்களது சுறுசுறுப்பு கண்டு வியக்கிறோம் ஐயா. பகிர்வுக்கு மிகுந்த நன்றி..

Post a Comment