வான்வெளியில் 29.11.2013 அதிகாலை 12.15 மணிக்கு நிகழ உள்ள, ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாடெங்கும் சிறப்பாக நடத்தி வந்து கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டையில் இன்று கந்தர்வகோட்டை வித்ய விகாஷ் பள்ளி, பெருங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு நடத்திய அறிவியல் இயக்கக் குழு, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முன்னிலையில் பரப்புரையினை மேற்கொண்டது.
பள்ளி மாணவியரும் ஆசிரியர்களும் வால்நட்சத்திரம் பற்றிய பல்வேறு
வினாக்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.
வான் நோக்கு நிகழ்வும் நடத்திக் காட்டப்பட்டது.

2 comments:
அய்யாவிற்கு வணக்கம்,
சிறப்பானதொரு பரப்புரை பணி அய்யா. மாணவர்கள் மத்தியில் அறிவியல் சிந்தனைகள் ஊற்றேடுக்க இது போன்ற நிகழ்வுகள் வாய்ப்பாக அமையும். தொடரட்டும் தங்கள் பணியை அறிவியல் மன்றம் அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்ந்த தங்களுக்கு எனது அன்பு நன்றிகள்..
நல்ல பணி...
தொடர வாழ்த்துக்கள் ...
Post a Comment